Are you sure you want to submit this application form?
சமர்ப்பிப்பதற்கான உறுதிப்படுத்தல்
இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க நீங்கள் உறுதியாக விரும்புகிறீர்களா?
Application Submitted
Reference NO :
Notes
Students must report with their parents to AAR Mahal, located in Sankarankovil (Sankarankovil – Rajapalayam Main Road), at 10:00 AM on 14.06.2026.
Please bring the Aadhaar card and mark sheet copy.
If incorrect information is submitted, the application will not be accepted.
The last date to apply is on or before 10.06.2026.
Only registered and selected students will be permitted.
A special lunch will be provided to students and parents after the program.
The final decision will be made by the organizing committee.
மாணவர்கள் 14.06.2026 அன்று காலை 10 மணிக்கு சங்கரன்கோவிலில் அமைந்துள்ள AAR மஹாலுக்கு (சங்கரன்கோவில் – இராஜபாளையம் மெயின் ரோடு) பெற்றோர்களுடன் வருகை தர வேண்டும்.
ஆதார் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் கொண்டு வரவும்.
தவறான தகவல் சமர்ப்பிக்கப்பட்டால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10.06.2026 ஆகும்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்படும்.